10745
புகழ்பெற்ற கோவர்த்தன மலை கற்களை விற்பதாக இணைய தளத்தில் விளம்பரம் செய்த சென்னையைச் சேர்ந்த நபரை உத்தரப்பிரதேச மாநில போலீசார் கைது செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம், மதுரா மாவட்டத்தில் அமைந்துள்ளது ...